“மலேசிய மாணவர்களுக்கான இணையவழி இளந்தளிர் இலக்கியப் பயிலரங்கம் - 1”

நிகழ்வு நாள் : 21.08.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல் நாட்டுத் தமிழர்புலம், பரத நாட்டிய இசைக்கலை வளர் இருக்கை (ம) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் “மலேசிய மாணவர்களுக்கான இணையவழி இளந்தளிர் இலக்கியப் பயிலரங்கம் - 1”