மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 03.02.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் நான்காம் நாள் (03.02.2020) முற்பகல் நிகழ்வில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை சார்பாக வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் எ.பச்சையப்பன் அவர்களின் “தமிழில் அசை அமைப்பு” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நுல்வெளியீடும் நடைபெற்றது. உடன் : அறக்கட்டளையின் பொறுப்பாளர் முனைவர் பெ.செல்வக்குமார் மற்றும் முனைவர் தெய்வசுந்தரம்.