‘வள்ளுவம் கண்ட பரதம்’ என்ற குறளிசைத் தட்டு வெளியீடு

நிகழ்வு நாள் : 25.02.2019

‘வள்ளுவம் கண்ட பரதம்’ என்ற குறளிசைத் தட்டு வெளியீடு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் தமிழாய்வுப் பெருவிழா-71இல் 25.02.2019 அன்று குறள் மலைச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற திருக்குறள் விழாவில் மயூரி நிகழ்த்துக் கலைக் கழகத்தின் சார்பில் ‘வள்ளுவம் கண்ட பரதம்’ என்ற குறளிசைத் தட்டை லட்சுமணன் ஸ்ருதி இயக்குனர் ராமன் வெளியிட வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் பெற்றுக்கொண்டார். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (ம) தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், விவேகானந்தா கல்லூரி பேரா. தாமோதரன், பரத நாட்டியக் கலைஞர் பார்வதி, குறள் மலைச்சங்க நிறுவனர் ரவிச்சந்திரன், உதவிப்பேராசிரியர் து.ஜானகி மற்றும் விஜயலட்சுமி பூபதி ஆகியோர்.