தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 18.02.2019

தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை நூல்வெளியீட்டு விழாவில் 18.02.2020, கம்பரில் கலைகள் எனும் தலைப்பிலான நூலினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வெளியிட, நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முனைவர் பா.இராசா, நூலாசிரியர் முனைவர் கே.பானுமதி, முனைவர் து.ஜானகி, முனைவர் கா.காமராஜ், முனைவர் இரா. வெங்கடேசன், மு.ஜெயப்பிரியா ஆகியோர்.