வாய்மொழி வழக்காறுகளும் மக்கள் வரலாறும் (01.07.2020 முதல் 10.07.2020 வரை 10 நாட்கள் இணைய வழி - பன்னாட்டுப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 01.07.2020

மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம்,
ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லுரி (தன்னாட்சி) தமிழ்த்துறை - சுயநிதிப்பிரிவு, ப.வேலூர், கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் "வாய்மொழி வழக்காறுகளும் மக்கள் வரலாறும்" எனும் பொருண்மையில் 10 நாட்கள் (01.07.2020 முதல் 10.07.2020 வரை) இணைய வழி - பன்னாட்டுப் பயிலரங்கம்