கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் ‘இலியட்’ (ம) ‘ஒடிசி’ நூல்களின் வெளியீட்டு விழா

நிகழ்வு நாள் : 12.07.2023

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்ட அறிவிப்பான பிறநாட்டு இலக்கியங்களைத்
தமிழ்மொழியில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடுதல் திட்டத்தின்கீழ் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கக் காப்பியங்களான
ஓமரின் ‘இலியட்’ (ம) ‘ஒடிசி’ நூல்களின் வெளியிடப்பட்டது.