பண்ணிசைப் பயிலரங்கம் (இணையவழி)

நிகழ்வு நாள் : 04.07.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
அவ்வை தமிழ் மையம், அமெரிக்கா
உலகத் தமிழிசை இயக்கம், சென்னை
இணைந்து நடத்தும்
பண்ணிசைப் பயிலரங்கம் (இணையவழி)

பயிற்சிக்காலம்: ஜூலை 4 - ஆகஸ்டு 15, 2020
சனிக்கிழமைதோறும் (7 வாரங்கள் / 7 வகுப்புகள்)

அமெரிக்க மத்திய நேரம் : (காலை 9:30 - 10:30 மணி)
அமெரிக்க கிழக்கு நேரம் : (காலை 10:30 -11:30 மணி)
இந்திய நேரம்: (இரவு 8:00 - 9:00 மணி)

பண்ணிசை அறிமுகமும் பயிற்சியும்

1. தமிழ்ப் பண்ணிசை அறிமுகம் (SATURDAY 4 JULY 2020)
2. திருஞானசம்பந்தர் பண்ணிசை (SATURDAY 11 JULY 2020)
3. திருநாவுக்கரசர் பண்ணிசை (SATURDAY 18 JULY 2020)
4. சுந்தரர் பண்ணிசை (SATURDAY 25 JULY 2020)
5. மாணிக்கவாசகர் இசையமுதம் (SATURDAY 1 AUGUST 2020)
6. அருணகிரிநாதர் திருப்புகழ். (SATURDAY 8 AUGUST 2020)
7. குமரகுருபரர் கொஞ்சுதமிழ் (SATURDAY 15 AUGUST 2020)

பயிற்றுநர்
'தமிழிசை ஞானி' முனைவர் கோ.ப. நல்லசிவம், பேராசிரியர், மெய்யியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

முன்பதிவு அவசியம். கட்டணம் ஏதும் இல்லை. பதிவு செய்து, பயிலரங்கப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு செய்ய: www.avvaitamil.org/pannisai-workshop/

பயிலரங்கப் பயிற்சி நேரத்தின் போது இணையவழி இணைய: https://meet.google.com/apv-hmfj-pfb

ஒருங்கிணைப்பாளர்கள்:-

பேரா. முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு, (மு.கூ. பொ.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

முனைவர் கு.சிதம்பரம், உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செயலாளர், உலகத் தமிழிசை இயக்கம், சென்னை.

திரு. செளந்தர் ஜெயபால், நிறுவனர்க்குழு உறுப்பினர், அவ்வை தமிழ் மையம், அமெரிக்கத் தமிழாசிரியர் கூட்டமைப்பு, டெக்சாஸ், அமெரிக்கா.

இணையவழி உலகத் தமிழிசைச் சங்கமம்! அனைவரும் வருக! இசையால் இணைவோம்!!