முனைவர் எஃப். குரோ அவர்களுக்கு நினைவேந்தல்

நிகழ்வு நாள் : 26.04.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆளுகைக்குழு உறுப்பினரும் அயல்நாட்டு தமிழறிஞருமான முனைவர் எஃப். குரோ இயற்கை எய்தியதையடுத்து இன்று (26/04/2021-திங்கட்கிழமை) நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நினைவேந்தல் நிகழச்சி நடைபெற்றது. அவ்வமயம் நிறுவனக் கல்வி மற்றும் நிருவாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அன்னாருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.