பதினெண்கீழ்க்கணக்கு

நிகழ்வு நாள் : 19.02.2019

பதினெண்கீழ்க்கணக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 19.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மொழி பெயர்த்த திருமதி இராசலட்சுமி சீனிவாசன் (இந்தி), திரு.கு.கோ. சந்திரசேகரன் நாயர் (மலையாளம்), திரு.எல்.ஆர். சுவாமி (தெலுங்கு) ஆகியோருக்கு மொழிபெயர்ப்பு பணிக்காக மதிப்பூதியமாக தலா 1லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், கூர்ந்தாய்வு செய்த முனைவர் குறிஞ்சிவேலன் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்கள்.