இணையவழி தமிழ்க் கல்விக் கூடல் - 4 “நுண்கலைகள் - தமிழ்மொழிக் கல்வி மற்றும் கலை மேம்பாடு”

நிகழ்வு நாள் : 21.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் பிரித்தானியா, குறோளி தமிழ்க் கல்விக் கூடமும் இணைத்து 21.06.2020 மாலை 7 மணிக்கு (இந்திய நேரம்) “நுண்கலைகள் - தமிழ்மொழிக் கல்வி மற்றும் கலை மேம்பாடு” என்ற பொருண்மையில் இணையவழி சிறப்புச் சொற்பொழிவு நடத்தின. இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் பொழிவாற்றினார்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் கோ.விசயராகவன்,
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

திரு.செ.சிவசீலன்,
தமிழ்க் கல்விக்கூடம் குறோளி,
பிரித்தானியா.

முனைவர் கு.சிதம்பரம்,
உதவிப் பேராசிரியர்,
அயல்நாட்டுத் தமிழர் புலம்,
உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம)
தகவல் மையம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை.