தொல்காப்பியர் ஆய்விருக்கை – சிறப்புச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 06.02.2019

தொல்காப்பியர் ஆய்விருக்கை – சிறப்புச் சொற்பொழிவு

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பியர் ஆய்விருக்கை சார்பில் இன்று (06.02.2019) நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் சேலம், பெரியார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பெ.மாதையன் அவர்களின் “தொல்காப்பியம் காட்டும் அறிவியல்” என்ற பொழிவுரையும் புலவர் வெற்றியழகன் அவர்களின் “தொல்காப்பியமும் தமிழ் அகராதியியல் மரபும்” என்ற பொழிவுரையும் நடைபெற்றன. இவ்விழாவில் முனைவர் கி.ஜெயகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றிட, திரு. இரா. சண்முகம் அவர்கள் நன்றி நவின்றார்.