அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல்கள் தமிழில் செம்பதிப்பாக வெளியீடு

நிகழ்வு நாள் : 14.04.2025

2022-2023ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி எண்-110ன் கீழ் அறிவித்த "அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் செம்பதிப்பாக வெளியிடுதல்" எனும் பெருந்திட்டப்பணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழி அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நூல்கள், 14.04.2025 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன.