“தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல் - புதிய போக்குகள்” (Emerging Trends in a Tamil Teaching as a Second Language) பன்னாட்டுக் கருத்தரங்கம் (International Seminar) (21-03-2019, 22-03-3019)

நிகழ்வு நாள் : 21.03.2019

“தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல் - புதிய போக்குகள்”
(Emerging Trends in a Tamil Teaching as a Second Language)
பன்னாட்டுக் கருத்தரங்கம் (International Seminar)
(21-03-2019, 22-03-3019)
தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்,பேராசிரியர் கோ.பாலசுப்பரமணியன் அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் இணைப்பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் சிறப்பு செய்து நினைவுப் பரிசு வழங்கினார்.
22.03.2019 - பிற்பகல் 3 மணியளவில் கருத்தரங்கு நிறைவு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். பின் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் முனைவர் மா. ஜெயக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக முனைவர் செ. சண்முகம் அவர்கள் நிறைவுரை வழங்கினார். இறுதியாக முனைவர் பட்ட ஆய்வாளர் க.சிந்தாமணி நன்றியுரை வழங்கினார்.