இணையவழி தமிழ்க் கல்விக் கூடல் - 2 “ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி”

நிகழ்வு நாள் : 07.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் பிரித்தானியா, குறோளி தமிழ்க் கல்விக் கூடமும் இணைத்து 07.06.2020 மாலை 7 மணிக்கு (இந்திய நேரம்)“ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி”என்ற பொருண்மையில் இணையவழி சிறப்புச் சொற்பொழிவு நடத்தின.
ஆஸ்திரேலியா, மெல்பெர்ன் வள்ளுவர் அறக்கட்டளை, ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலை இயக்குநர், நாகை கா.சுகுமாரன் அவர்கள் பொழிவாற்றினார்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் கோ.விசயராகவன்,
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

திரு. செ.சிவசீலன்,
தமிழ்க் கல்விக்கூடம் குறோளி,
பிரித்தானியா.

முனைவர் கு.சிதம்பரம்,
உதவிப் பேராசிரியர்,
அயல்நாட்டுத் தமிழர் புலம்,
உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம)
தகவல் மையம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை.