மேதகு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஞானத்தமிழ் இருக்கையின் சார்பில் நூல் வெளியீட்டு விழான் சார்பில் நூல் வெளியீட்டு விழா

நிகழ்வு நாள் : 17.07.2021

மேதகு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஞானத்தமிழ் இருக்கையின் சார்பில் நூல் வெளியீட்டு விழாவில் மேதகு ஆளுநர் அவர்கள் தமது திருக்கரங்களால் நூல்கள் வெளியிட உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் பெற்றுக் கொண்டார் உடன் எழுத்தாளர் திரு.சீறி ராம் சர்மா.