தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு – 12

நிகழ்வு நாள் : 27.03.2026

தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு – 12

இடம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

பொழிவாளர் : பேராசிரியர் த. விஜயலட்சுமி

பொருண்மை: தமிழ் வெளியில் காலம் தோறும் பெண்ணுரிமைக் கருத்தியலின் போக்குகள்

நிறுவன ஒருங்கிணைப்பாளர் : முனைவர் க. சுசீலா, உதவிப் பேராசிரியர்