"இந்தியத் தொல்லியல்” (எட்டாவது இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 16.07.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம், தொல்லியல் (ம) கல்வெட்டியல் பட்டயப் படிப்பு மற்றும் பரத நாட்டிய இசைக்கலை வளர் இருக்கை இணைந்து நடத்தும் "இந்தியத் தொல்லியல்” எனும் பொருண்மையில் எட்டாவது இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் (16.07.2020 – 17.07.2020).

தலைமையுரை:
முனைவர் கோ.விசயராகவன்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
இயக்குநர் (மு.கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
கருத்தரங்க தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள் 16.07.2020, நேரம் மாலை 7.00 மணி (இந்திய நேரம்)

பொருண்மை : திருக்கோயில் வரலாற்றில் சிற்பிகள் - சிற்பிகளின் பங்கு

கருத்தரங்கப் பொழிவாளர்:

திரு. கி. ஸ்ரீதரன்
தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை

நாள் 17.07.2020 நேரம் மாலை 7.00 மணி (இந்திய நேரம்)

பொருண்மை : "இந்தியத் தொல்லியல் - ஓர் அறிமுகம் மற்றும் கொள்கைகள் நெறிமுறைகள்

கருத்தரங்கப் பொழிவாளர்:

முனைவர் இ. இனியன்,
உதவிப் பேராசிரியர், வரலாறு மற்றும் சுற்றுலாவியல் பள்ளி,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, சென்னை-15

ஒருங்கிணைப்பாளர்கள்:

முனைவர் து. ஜானகி,
உதவிப் பேராசிரியர் அயல்நாட்டுத் தமிழர் புலம், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் (பொ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முனைவர் சி. வசந்தி,
தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு (பொ)

திரு. க.குழந்தைவேலன்,
மேனாள் உதவி இயக்குநர், தொல்லியல் துறை, தமிழ் நாடு அரசு

முனைவர். இரா.பூங்குன்றன்,
மேனாள் உதவி இயக்குநர், தொல்லியல் துறை, தமிழ் நாடு அரசு

முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்

முனைவர் கி. துர்காதேவி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்

திருமதி ச.விஜயலட்சுமி பூபதி,
பொறுப்பாளர், பரதநாட்டிய இசைக்கலை வளர் இருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Zoom Meeting ID
6869 5722 852
Password
373918

பதிவுக் கட்டணம் இல்லை: பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்