திருக்குறள் ஓவியக் காட்சிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 15 படைப்பாளர்களுக்குப் பரிசு

நிகழ்வு நாள் : 24.02.2020

24.02.2020 தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் நடத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 15 படைப்பாளர்களுக்கு தலா ரூபாய் 40 ஆயிரத்துக்கான காசோலையும், பாராட்டுப் பட்டயத்தையும் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான
திரு. க. பாண்டியராஜன் அவர்கள் வழங்கினார். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் மற்றும் பரிசுப் பெற்ற ஓவியர்கள்