எக்காலமும் ஏற்கும் மறை நம் பொதுமறை (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 21.06.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம் சார்பில் 21.06.2020 அன்று “எக்காலமும் ஏற்கும் மறை நம் பொதுமறை” என்ற பொருண்மையில் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.