உலகளாவிய திருமந்திரம் (இணையவழி திருமந்திர அனுபவ பகிர்வு)

நிகழ்வு நாள் : 05.07.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் திருமூலர் ஆய்வு இருக்கை, இங்கிலாந்து அகரம் செந்தமிழ் மையம் இணைந்து வழங்கும் “உலகளாவிய திருமந்திரம்” (திருமந்திர அனுபவ பகிர்வு)
நாள் .05.07.2020
ஞாயிறு மாலை 6 மணிமுதல் 8 மணிவரை (இந்திய நேரம்)