டாக்டர் வ.செ. குழந்தைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 12.02.2019

டாக்டர் வ.செ. குழந்தைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (12.02.2019) டாக்டர் வ.செ. குழந்தைசாமி அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “மாசிக்களரித் திருவிழா: சடங்கு நாடகம், நிகழ்த்துதல்” எனும் தலைப்பிலான சொற்பொழிவில் பொழிவாளர் பாளையங்கோட்டை, தூய சவேரியர் கல்லூரி, உதவிப் பேராசிரியர் முனைவர் ச. கார்மேகம் அவர்களுடன் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நிறுவன இணைப்பேராசிரியருமான முனைவர் அ.சதீஷ் மற்றும் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.பன்னீர்செல்வம் ஆகியோர்.