திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 21.02.2019

திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய அகராதிக்கூறுகள் என்ற பொருண்மையில் நூல் வெளியீடு மற்றும் சொற்பொழிவும் முற்பகல் 2.30 மணி அளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக்கூடத்தில் நடைபெற்றது. இயக்குநர் முனைவர் கோ. விசயாகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அந்நிகழ்வில் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து. ஜானகி உதவிப்பேராசிரியர் வரவேற்புரையாற்றினார். பொழிவாளர் தமிழ்த்துறைத்தலைவர், இராணி மேரி கல்லூரி, சென்னை . பேராசிரியர், முனைவர் ந. கலைவாணி அவர்கள் தொல்காப்பிய அகராதிக்கூறுகள் என்ற பொருண்மையில் உரையாற்றினார். மேலும் முனைவர் பட்ட ஆய்வாளர் ரா. பிரேமா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நன்றியுரை ஆற்றினார்.
Attachments area