உலக நீர் நாள் - நீர் வளங்களும் நீர் மேலாண்மையும் இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 21.03.2021

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து வழங்கும்
உலக நீர் நாள் - நீர் வளங்களும் நீர் மேலாண்மையும்
இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
21.03.2021 முதல் 24.03.2021 வரை நாள்தோறும் மாலை 5.00 மணி