தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு – 5

நிகழ்வு நாள் : 28.11.2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு – 5 ‘தமிழ் யாப்பியலும் தொல்காப்பியமும்’ எனும் பொருண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.