இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 07.02.2020

07.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடைபெற்ற நூல் வெளியீடு நிகழ்ச்சியில் இலங்கை, கொழும்பு, தேசியக் கல்வி நிறுவகம் முனைவர் முருகு தயாநிதி அவர்களின் “சூரசம்மாரக்கூத்து” நூலை முனைவர் வி.கலாவதி அவர்கள் வெளியிட நிறுவன முதுகலை மாணவர் திரு.தே.கஜீபன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். உடன் நிறுவன உதவிப் பேராசிரியரும் இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் நா.சுலோசனா.