தமிழ்மொழி வளர்ச்சியில் நூலகம் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 29.06.2020

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம் மற்றும் மதராஸ் நூலக சங்கம் (MALA) இணைந்து நடத்தும் இணைய வழிப் பன்னாட்டு கருத்தரங்கம். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முழு கூடுதல் பொறுப்பு இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் நூலகம் என்னும் தலைப்பில் பொழிவாற்றினார். பங்கேற்ற அனைவருக்கும் இணையவழி பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

https://us04web.zoom.us/j/6869312958?pwd=czJEd1VWSUhZRUpya29LZE14bDdOUT09
Meeting ID: 686 931 2958
Password: MALAWEB

தலைமை ஒருங்கிணைப்பாளர்:
முனைவர் கோ. விசயராகவன்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முழுகூடுதல் பொறுப்பு இயக்குனர்.

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர். க.நித்யானந்தம்,
தலைவர், மதராஸ் நூலகச் சங்கம்.
+91 8939277001

முனைவர் பி. கவிதா,
நூலகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
+91 9941091844

திரு. பி. ஐ. ஜனார்த்தனன்,
நூலகர், சென்னை மருத்துவ கல்லூரி.
+91 7010071831

முனைவர். இரா.கோதண்டராமன்,
கல்லூரி நூலகர், அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி நந்தனம், சென்னை.
+91 8667376522