சர்வதேச யோகா தினம் - இணையதள யோகா பயிற்சி

நிகழ்வு நாள் : 21.06.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திருமூல ஆய்விருக்கை சார்பில் சர்வதேச யோகா தினத்தை (21.06.2020) முன்னிட்டு இணையதள யோகா பயிற்சி நடத்தப்பட்டது.