செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98ஆவது பிறந்தநாள் பெருவிழா இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 16.06.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் நடத்தும்
செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின்
98ஆவது பிறந்தநாள் பெருவிழா இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
16.06.2021 முதல் 30.06.2021 முடிய ஜூம் இணைப்பு வழியாக
நேரம்: முற்பகல் 10.30 முதல் 12 முடிய