இனவரைவியல் ஆய்வுமுறைகள் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 07.07.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் “இனவரைவியல் ஆய்வுமுறைகள்” எனும் பொருண்மையில் இரண்டு நாட்கள் (07.07.2020 - 08.07.2020) இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்