டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 15.02.2019

டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (15.02.2019) முற்பகல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சார்பில் திருவான்மியூர், மொழி அறக்கட்டளைப் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் “ஆய்வை நோக்கிப் பயணித்தல்” எனும் தலைப்பிலான சொற்பொழிவு நடைபெற்றது.
படச்செய்தி: (இடமிருந்து வலம்) செல்வி க.சிந்தாமணி, செல்வி பூமணி, செல்வி த.திலகவதி நிறுவன இணைப்பேராசிரியரும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் பெ.செல்வக்குமார், பொழிவாளர் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன், நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி ஆகியோர்.