உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூக இடைவெளியுடன் விடுதலைத் திருநாள் விழா

நிகழ்வு நாள் : 15.08.2020

15.08.2020 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 74ஆவது இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.