அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித் திறன் மேம்பாடும் (இணையவழி ஆசிரியர் பயிற்சிப் பட்டறை)

நிகழ்வு நாள் : 05.07.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
குறோளி தமிழ் கல்விக் கூடம், பிரித்தானியா இணைந்து நடத்தும்
அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித் திறன் மேம்பாடும் : ஆசிரியர் பயிற்சிப் பட்டறை (2020 ஜூலை 05 முதல் 26 வரை : நான்கு நாள்கள், ஞாயிற்றுக் கிழமைதோறும்)

தொடக்க விழா
05.07.2020 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: பிற்பகல் 2.30 மணி ( இலண்டன்)
மாலை 7.00 மணி ( இந்தியா/ இலங்கை)

தலைமையுரை
பேரா. முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
(மு.கூ.பொ.)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

நிகழ்ச்சித் தொகுப்பு(ம) வரவேற்புரை
முனைவர் கு. சிதம்பரம்
உதவிப்பேராசிரியர்
அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை.

பொழிவாளர்:
முனைவர் மு. கனகலட்சுமி
இடைநிலை ஆசிரியர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புல்லா அவென்யூ சென்னை

தலைப்பு:
தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்

நன்றியுரை
திரு. செ. சிவசீலன்
இயக்குநர்
தமிழ்க் கல்விக்கூடம் குறோளி, பிரித்தானியா

இணைய வழி தமிழ்க் கல்விக் கூடல்
இணைய:https://meet.google.com/bqe-wocc-aia

அனைவரும் வருக! இணையம்வழி இணைவோம்!!