திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 19.02.2020

19.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய் 72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடைபெற்ற திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிறுவனம் – வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் நூலினை வெளியிட, பொது (ம) குடும்ப நல மருத்துவர் கலைமாமணி மருத்துவர் ச.அமுதகுமார் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார். உடன் பேரா. ம.செ.இரபிசிங், நூலாசிரியர் முனைவர் இராஜேஸ்வரி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து.ஜானகி.