அறிஞர்கள் அவையம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

நிகழ்வு நாள் : 29.05.2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் அறிஞர்கள் அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி! தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் - இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ்வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.