உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

2025 கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பன்முகப் பண்புகளில் சமுதாயத்தாக்கம் -ஒருநாள் தேசியக் கருத்தரங்கம், ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.. கட்டுரை வந்து சேர நீட்டிக்கப்பட்ட இறுதிநாள் : 06.12.2024, விவரங்கள் பெற இங்கே சொடுக்கவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அரிய நூல்கள் மின்எண்மம் (Digitalize) செய்யப்பட்ட 1156 நூல்கள் பட்டியல்
திரு. மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்


திரு. மு. பெ. சாமிநாதன்

மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

திரு.செல்வராஜ்

திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப.,
அரசுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

திரு. கோபிநாத் ஸ்டாலின்

திரு. கோபிநாத் ஸ்டாலின், எம்.ஏ., இயக்குநர் (கூ.பொ.)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வெளியீடுகள் விலைப்பட்டியல் 2020 - 21

தொடர்புடைய நிறுவனங்கள்

  • தமிழ் வளர்ச்சித் துறை

  • தமிழ்ப் பல்கலைக் கழகம்

  • தமிழ் இணையக் கல்விக்கழகம்

  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்

  • உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

அண்மை நிகழ்வுகள்

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள

முகவரி
இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி அஞ்சல், சென்னை - 600113 2nd Main Rd, C.I.T Campus, T.T.T.I Post, Chennai - 600113
தொலைபேசி எண்
22542992 / 22542781
மின்னஞ்சல்
iits@tn.nic.in

எங்களை பின்தொடர

தொடர்பு படிவம்

Reload Captcha
oiKdliF